லங்கா சதொசாவில் அத்தியாவசிய பொருட்கள் சில விலை குறைப்பு

லங்கா சதொச 7 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருட்களை இன்று (09) முதல் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி குறைக்கப்பட்ட பொருட்களின் புதிய விலைகள் 01) காய்ந்த மிளகாய் 1கிலோ ரூ 1500 02) மாவு 1 கிலோ ரூ 230 03) பருப்பு 1 கிலோ ரூ 339 04) வெள்ளை சீனி 1 கிலோ ரூ 218 05) … Continue reading லங்கா சதொசாவில் அத்தியாவசிய பொருட்கள் சில விலை குறைப்பு